வாழ்நாள் சாதனையாளர் விருது
தமிழ் சிந்தனை பேரவை தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கொங்கு வேளாளர் மண்டபத்தில் உலக சமாதான மகரிஷி சேவா அறக்கட்டளை நடத்திய ஆன்மீக ஜோதிடத திருவிழாவில் ஆன்மீகம், ஜோதிடம், சமூகம், கலை, இலக்கியத துறைகளில் கடந்த 30 ஆண்டுகளாக செய்து வரும் சேவையை பாராட்டி, தமிழ் சிந்தனைப் பேரவைத் தலைவர் எழுத்தாளர் ராகு வாழ்க ரமேஷ் குமார் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்வில் தமிழகம் முழுவதும் இருந்து ஆன்மீக, ஜோதிட அன்பர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.