கடும் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடும் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு;

Update: 2024-12-13 04:52 GMT
தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்தையும் கனமழை விட்டு வைக்கவில்லை வானிலை ஆராய்ச்சி மையம் கூறியதைப் போல் நீலகிரி மாவட்டத்திலும் குன்னூர் கோத்தகிரி உதகை ஆகிய பகுதிகளில் கனமழை மற்றும் சாரல் மழை கடும் மேகமூட்டம் காணப்படுவதால் எதிரே வரும் வாவகனங்கள் தென்பட முடியாத சூல்நிலை உள்ளது எனவே வாகன ஓட்டிகள் வாகனத்தின் முகப்பு விளக்குகள் மற்றும் திசை விளக்குகளை ஒளிரவிட்டவாரு செல்ல வேண்டிய சூல்நிலை உள்ளது இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மாணவ மாணவிகள் பெறும் அவதிக்குள்ளாகி உள்ளனர் மேலும் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்து காணப்படுகிறது.

Similar News