அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடியிருப்பு வாசி
தொடர் சாரல் மலையால் வேரோடு சாய்ந்த மரம் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய குடியிருப்பு வாசி;
நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் நேற்று காலை முதல் நீலகிரி மாவட்டத்தில் உதகை கோத்தகிரி குன்னூர் போன்ற சுற்றுலா பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது இந்த நிலையில் கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் அதிக காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வந்த நிலையில் இப்பொகுதியில் ஒருவர் வீட்டின் மீது ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது மரம் விழும் நேரத்தில் யாரும் வெளியே வராததால் பெறும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது