குன்னூரில் காலில் குழாய் சிக்கி காயத்துடன் நடக்க முடியாமல் அவதிப்படும் காட்டெமைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது .......
குன்னூரில் காலில் குழாய் சிக்கி காயத்துடன் நடக்க முடியாமல் அவதிப்படும் காட்டெமைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது .......;
குன்னூரில் காலில் குழாய் சிக்கி காயத்துடன் நடக்க முடியாமல் அவதிப்படும் காட்டெமைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது ....... நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் காட்டெருமை கூட்டங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன உணவு குடிநீர் தேடி கிராமப் பகுதிகளுக்குள் காட்டெருமைகள் உலா வருகின்றன விவசாய நிலங்களிலும் பிரதான சாலைகளிலும் கூட்டமாக சுற்றி தெரியும் காட்டெருமைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் இந்த நிலையில் குன்னூர் அருகே கரும்பாலும் சோகத்துறை செல்லும் சாலையில் காட்டெருமை கூட்டம் சுற்றித் திரிந்தது கூட்டத்தில் இருந்த காட்டெருமைக்கு காலில் குழாய் சிக்கியுள்ளதால் அந்த காட்டெருமை நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறது அதை அகற்றவில்லை என்றால் காட்டெருமை உயிரிழக்க நேரிடும் என்பதால் உடனடியாக வனத்துறையினர் காலில் குழாயுடன் சுற்றி திரியும் காட்டெருமையின் நடமாட்டத்தை கண்காணித்து உடனடியாக அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .