பசுமலை, ஹார்விபட்டி பகுதிகளில் மின் தடை அறிவிப்பு.
மதுரை திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் கீழ்க்காணும் பகுதிகளில் நாளை (டிச. 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்குளம், பைகாரா, பசுமலை, மூட்டா காலனி, விநாயகர் நகர், பெராக்கா நகர், பெத்தானி நகர், கோபாலிபுரம், விளாச்சேரி, திருநகர், பாலாஜி நகர், பாலசுப்பிரமணியன் நகர், ஹார்வி பட்டி, மகாலட்சுமி காலனி, முனியாண்டிபுரம், குறிஞ்சி நகரம், வேல்முருகன் நகர், நேதாஜி தெரு, ராம் நகர், சிருங்கேரி நகர், பைபாஸ் ரோடு, தானதவம், பொன்மேனி, ஜெயின் நகர், ராஜம் நகர், ராகவேந்திர நகர், மீனாட்சி நகர், அபிஜித் அப்பார்ட்மென்ட், கோல்டன் சிட்டி நகர், பாம்பன் நகர், திருமலையூர், தியாகராஜர் பொறியியல் கல்லூரி பகுதிகள்.