கொசு ஒழிப்பு மருந்து அடிக்கும் பணி

கொசு ஒழிப்பு மருந்து

Update: 2024-12-18 08:55 GMT
நெல்லையில் கடந்த 11,12 ஆகிய இரு தினங்களில் பரவலாக மழை பெய்தது.இந்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி கொசு உருவாகி காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் 27வது வார்டுக்கு உட்பட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மற்றும் பெருமாள் கோவில் கீழ ரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு புகை மருந்து இன்று அடிக்கப்பட்டது.

Similar News