சங்கரன்கோவிலில் கோயிலில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

கோயிலில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

Update: 2024-12-18 11:09 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நேற்று இரவு சங்கரநாராயண சுவாமி கோயிலுக்கு சொந்தமான கோவில் அங்கூர் விநாயகர் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலில் பணம் 155 ரூபாய் திருடிய இஸ்மாயில் என்பவனை கைது செய்து சங்கரன்கோவில் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் இவர் திருடும்போது சிசிடிவி கேமராக்களின் திசையை திருப்பி திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளதாக சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து சங்கரன்கோவில் போலீசார் யார் என்று கண்காணித்த போது சங்கரன்கோவில் சேர்ந்தவர் என்ன தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

மேடை தயார்