போச்சம்பள்ளியில் புதியதாக ஐஐடி பெயர் பலகை திறக்க வந்த ஆட்சியர்.

போச்சம்பள்ளியில் புதியதாக ஐஐடி பெயர் பலகை திறக்க வந்த ஆட்சியர்.

Update: 2024-12-18 10:03 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று அரசினர் தொழில் பயிற்சி நிலைய பெயர் பலகை திறந்து வைத்து, மாணவர்களுக்கு சேர்க்கைக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சரயு, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News

மேடை தயார்