அமைச்சரை சந்தித்த தென்காசி எம்.பி கோரிக்கை மனு

ரயில்வே அமைச்சரை சந்தித்த தென்காசி எம்.பி கோரிக்கை மனு

Update: 2024-12-18 09:47 GMT
ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அசுவினி வைஷ்ணவை தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் நேற்று நேரில் சென்று சந்தித்தார். அப்போது தென்காசி பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேவையான ரயில்வே திட்டங்களை செயல்படுத்தவும், ரயில் எண். 07175/07176, செகந்திராபாத் கொல்லம் செகந்திராபாத் சபரிமலை சிறப்பு ரயிலுக்கு கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்குமாறும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் ரயில்வே அமைச்சரிடம் நேரில் சென்று கோரிக்கை மனுவினை அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News

மேடை தயார்