புதுகை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் ஆலயம் அருகே உள்ள உயர் மின்விளக்கு கோபுரம் நான்கு நாட்களாக எரியவில்லை இது குறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை அதை சரி செய்யவில்லை. இதனால் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் சாலையில் உள்ள பள்ளத்தில் வண்டி இறக்கி ஏற்றுவதால் கீழே விழுந்து விடுகின்றனர். உடனே அந்த உயர் மின் விளக்கை பழுது நீக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.