திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 12,13 ஆகிய இரு தினங்களில் இடைவிடாது தொடர் மழை பெய்தது. இந்த மழையை தொடர்ந்து கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்கும் நிலையில் மாவட்ட நிர்வாகம் இன்று (டிசம்பர் 19) காலை மழை அளவு குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர். அதில் மணிமுத்தாறில் 0.20 அளவு மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.