மாநகர செயலாளருக்கு கோவில் நிர்வாகிகள் அழைப்பு

நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன்

Update: 2024-12-19 05:55 GMT
நெல்லை மாநகர பேட்டை பகுதி 20வது வார்டில் உள்ள கருவேலன்குன்று தெரு அருள்மிகு ஸ்ரீ சின்னத்தம்பி சேர்வாரன் திருக்கோவிலில் திருப்பணி நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை இன்று (டிசம்பர் 19) நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியனை சந்தித்து கோவில் நிர்வாகிகள் வழங்கினர். இதில் நெல்லை மாநகர திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News