கார் மோதி ஒருவர் பலி

விபத்து செய்திகள்

Update: 2024-12-19 05:25 GMT
பாப்பாபட்டி பாரதி நகர் சேர்ந்த கண்ணையா (76). நேற்று மதியம் 2:30 மணி அளவில் திருமயத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். லேனா விளக்கு என்ற இடத்தில் காரைக்குடியை சேர்ந்த நித்திஷ் ஒட்டி வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து திருமயம் காவல் ஆய்வாளர் குணசேகரன் விசாரணை செய்து வருகிறார்.

Similar News