சத்தியமங்கலத்தில் எலக்ட்ரீசியன் சங்க கூட்டம்

சத்தியமங்கலத்தில் எலக்ட்ரீசியன் சங்க கூட்டம்

Update: 2024-12-19 07:56 GMT
சத்தியமங்கலத்தில் எலக்ட்ரீசியன் சங்க கூட்டம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் எலக்ட்ரிசியன்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. ஏ.ஐ.டி.யு.சி துணைத் தலைவர் ஸ்டாலின் சிவக்குமார் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். நலவாரியம் தொடர்பான திட்டங்கள் குறித்து மாவட்ட தலைவர் மோகன்குமார், ஏ.ஐ.டி.யு.சி கட்டிட சங்க பொறுப்பாளர் எம்.சரவணகுமார், இந்திய கம்யூ னிஸ்டு கட்சி தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.சி.நடராஜ் ஆகியோர்பேசினார்கள். எலக்ட்ரிசியன்கள் பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Similar News