மேலூரில் விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் மேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.;

Update: 2024-12-20 06:29 GMT
மதுரை மாவட்டம் மேலூரில் இன்று (டிச.20) காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அரசு முத்துப்பாண்டி தலைமையில் அம்பேத்கரை அவமதித்து பேசிய அமித்ஷாவை கைது செய்யக்கோரி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட விசிக கட்சியினர் ராகுல் மீது பொய் வழக்கு போடாதே!. சனாதான கும்பல் அமித்ஷா கும்பல். ஒழிகவே! என கண்டன கோஷங்களை எழுப்பினரார்கள்

Similar News