விருதுநகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிப்பு
விருதுநகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிப்பு
விருதுநகர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது . நாளை 21.12.2024 அன்று காலை 9 மணி முதல் மதியம் 5மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்ய ப்படுகிறது. மின்சாரம் நிறுத்தம் செய்ய ப்படும் பகுதிகள் ராமச்சந்திரன் தெரு முத்துத் தெரு புல்லலக் கோட்டை ரோடு மதுரை ரோடு கந்தபுரம் தெரு பெருமாள் கோவில் தெரு மேலரத வீதி ஆனைக்குழாய் ரோஜா நகர் மொன்னி தெரு சீதக்காதி தெரு பர்மா காலனி அகமது நகர் நேருஜி நகர் இந்திரா நகர் மேற்கு பாண்டியன் காலனி பாலாஜி நகர் ஆயம்மாள் நகர் லட்சுமி காலனி கே.ஆர். கார்டன் லட்சுமி நகர் பெத்தானசிநகர் என்.ஜீ.ஓ. காலனிவேலுச்சாமி நகர் டி.கே.எஸ்.சி. நகர் தினமலர் நகர் சத்திர ரெட்டி பட்டி உசிலம்பட்டி பட்டுத் தெரு பாத்திமா நகர் புதிய பேருந்து நிலையம் அதன் சுற்றிய பகுதிகள் நிறைவாழ்வு நகர் சுண்ணாம்பு கார தெரு கட்டையாபுரம் p.p. நந்தவனம் தெரு வையாபுரி தெரு வாடியான் தெரு அதன் சுற்றிய பகுதிகள் கீழக்கடை தெரு உள் தெரு தெப்பம் அதன் சுற்றிய பகுதிகள் முத்துராமன் பட்டி அல்லம் பட்டி எம்ஜிஆர் நகர் ஆர்.எஸ். நகர் பெரிய வள்ளி குளம் கருப்பசாமி நகர் பேராலி ரோசல்பட்டி ரோடு முத்தால் நகர் பாண்டியன் நகர் ஜக்கம்மா புரம் k.k.s.s.n.நகர் சத்ய சாய் நகர் பாவாலி ஆமத்தூர் வடமலைக்குறச்சி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்ய ப்படுகிறது. .