நெல்லையில் கொட்டப்பட்டுள்ள கேரளா மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து நெல்லை மாநகர மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.