இட பிரச்சனை காரணமாக கணவன் மனைவியை தாக்கியவர்கள் மீது புகார்

இட பிரச்சனை காரணமாக கணவன் மனைவியை தாக்கியவர்கள் மீது புகார்

Update: 2024-12-21 12:21 GMT
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவை சார்ந்தவர் கருப்பையா இவருடைய மனைவியுடன் வசித்து வரும் நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சார்ந்த முனியாண்டி ஆண்டி சமயக் கலலைல்ஆகாயம் 3 பேருடன் இட பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது அந்த இடத்தில் இடத்தில் முனியாண்டி ஆண்டி சமயக் களைக் முனீஸ்வரன் தங்கம் ஆகியோர் செட் அமைத்து பிரச்சினை செய்ததாகவும் அதை தட்டி கட்ட கருப்பையா மற்றும் அவருடைய மனைவியை 5 பேரும் தாக்கி காயப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது 108 ஆம்புலன்ஸ் மூலம் காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டதாகவும் அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த குறித்து கருப்பையா அளித்த புகாரியின் அடிப்படையில் ஐந்து பேர் மீது ஆவியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News