பல்லடம் அருகே ஒரு லட்சம் லிட்டர் தரைமட்ட நீர் தேக்க தொட்டி பூமி பூஜை

பல்லடம் அருகே ஒரு லட்சம் லிட்டர் தரைமட்ட நீர் தேக்க தொட்டி பூமி பூஜை சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் எம் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது;

Update: 2024-12-23 06:40 GMT
பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்ட வடக்கு அவிநாசிபாளையம், வேலம்பட்டியில் 1 லட்சம் லிட்டர் தரைமட்ட நீர் தேக்க தொட்டி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட உள்ளது இதை முன்னாள் அமைச்சர் கழக அமைப்பு செயலாளர் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் M. S. M. ஆனந்தன்.MLA அவர்களால் பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தார். உடன் பொங்கலூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் U. S. பழனிச்சாமி, பொங்கலூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் காட்டூர் சிவப்பிரகாஷ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News