புதுக்கோட்டை நகர செயலாளர் செந்தில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். இன்று காலை நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திமுகவிவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செந்தில் மரணத்திற்கு அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.