எம்ஜிஆரை நினைவு கூர்ந்த நெல்லை முபாரக்

நெல்லை முபாரக்

Update: 2024-12-24 11:46 GMT
தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏழைகளின் துயர் துடைத்த எளிய மக்களின் மனம் பறித்த சத்துணவு தந்த சரித்திர நாயகனை நினைவு கூர்வோம் என தெரிவித்துள்ளார்.

Similar News