அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரே நகராட்சி சார்பாக பொது கலப்பட கட்டிடம் ரூ.36.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடம் காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார். இருப்பினும் இந்த கட்டிடம் அடிக்கடி செயல்படாமல் இருப்பதால் அவ்வளியாக செல்கின்ற பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.