அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவிலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விழாக் கோலம் பூண்டுள்ள ஆவுடையார்கோவில் புனித சூசையப்பர் ஆலயம் நள்ளிரவு முதல் சிறப்பு கூட்டு பிராத்தனைகள் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.