இயேசு கிறிஸ்து பிறப்பு குடில்!

நிகழ்வுகள்

Update: 2024-12-25 02:58 GMT
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடி வரும் நிலையில் புதுக்கோட்டை நூற்றாண்டு பழமை வாய்ந்த திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு திருப்பணி நடைபெற்றது அதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் கிறிஸ்து பிறப்பது போல் அலங்கரிக்கப்பட்ட குடில் திறக்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News