அந்தோணியார்புரத்தில் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.
உடன் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு ஒன்றியம், சதகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட, அந்தோணியார்புரத்தில் இன்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவர் சகோதர சகோதரிகளுக்கு மாவட்ட கவுன்சிலர் சத்யாவெங்கடேசன் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களை நேரில் தெரிவித்தார். உடன் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.