கிருஷ்ணகிரி:தனியார் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா.

கிருஷ்ணகிரி:தனியார் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

Update: 2024-12-25 15:40 GMT
கிருஷ்ணகிரி அருகேயுள்ள ராயக்கோட்டை சாலை ஆனந்த நகர் பகுதியில் செயல்பாடு வரும் தனியார் பள்ளி மற்றும் டிரினிட்டி அகாடமி சார்பில் கிறிஸ்துமஸ் விழா நேற்று இரவு நடைபெற்றது. தாளாளர் காட்வின் மைக்கேல் தலைமை ஏற்று விழாவை நடத்தி வைத்தார். பள்ளியின் போதகர் மார்க் டேனியல் இறைவணக்கம் பாடி விழாவினை தொடங்கி வைத்தார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

Similar News