புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலயத்தில் சிறப்பு திருப்பலிகள்.
சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேட்டவலம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலயத்தில் நேற்று இரவு கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது இந்நிகழ்விற்கு பங்குத்தந்தை ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார் மேலும் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.