மார்கழி மாத சங்கீர்த்தனம்மிணவ மாணவர்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் மார்கழி மாத சங்கீர்த்தனம் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்றது இதில் மாணவ-மாணவிகள் மற்றும் பக்தர்களின் கலந்து கொண்டனர்;

Update: 2024-12-25 11:45 GMT
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மங்கல சக்தி ஸமிதி மற்றும் சுபிக்ஷா ஹிந்தி வித்யாலயா சார்பாக மார்கழி மாத சங்கீர்த்தனம் நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் மற்றும் பக்தர்கள் பங்கு பெறும் மாபெரும் நகர சங்கீர்த்தனம் கோலாகலமாக குத்தாலம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இருந்து தொடங்கி குத்தாலம் சுற்றியுள்ள நகர்புறங்களில் வீதி உலாவாக ஆண்டாள் தாயாரின் திருவுருவப்படத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக மீண்டும் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு வந்தடைந்தது.

Similar News