விவசாயிகளுக்கு விதை வழங்கிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்.

விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Update: 2024-12-25 16:29 GMT
திருவண்ணாமலை அடுத்த சு.வாளவெட்டி கிராமத்தில் கிரிவலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில் 120 விவசாயிகளுக்கு புதிய ரகமான லபாசி விதை மணிலா, தலா 60 கிலோ வழங்கப்பட்டது. உடன் திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் செல்வராஜ் மற்றும் கிரிவலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News