சூலூர்: அடல் பிஹாரி வாஜ்பாய் 100-வது பிறந்தநாள்-ரத்ததான முகாம் !

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு, ரத்ததான முகாம் நடைபெற்றது.

Update: 2024-12-26 03:48 GMT
கோவை மாவட்டம், சூலூரில், அடல் பிஹாரி வாஜ்பாயின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு சூலூர் அரிமா சங்கம் மற்றும் கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நடைபெற்ற ரத்ததான வழங்கும் விழாவில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். இதில் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News