திருமயம்: புதிய யூனியன் அலுவலகம் அமைச்சர் ஆய்வு!

நிகழ்வுகள்

Update: 2024-12-26 03:39 GMT
திருமயத்தில் சட்டத்துறை அமைச்சர் அவர்கள் புதிதாக திறந்து வைக்கப்பட்ட திருமயம் பஞ்சாயத்து யூனியன் ஆபீஸ் வருகை புரிந்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். புதிதாக கட்டிய இந்த கட்டடத்தை அனைத்து அலுவலர்களும் ஆபீஸ் அறைகளையும் சுற்றிப் பார்த்து ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு அழகு சிதம்பரம் அவர்களும் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர் கணேசன்உள்ளனர்.

Similar News