எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை தொகுதி கூட்டம்

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி

Update: 2024-12-26 06:06 GMT
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை தொகுதி கூட்டம் தொகுதி தலைவர் தாழை இஸ்மாயில் தலைமையில் பேட்டையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கேரளா மருத்துவ கழிவுகளை அகற்றிய தமிழக அரசிற்கும் துரிதமாக செயல்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் எஸ்டிபிஐ கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News