சுடு தண்ணீர் வசதி கேட்டு எஸ்டிபிஐ மனு

எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி

Update: 2024-12-26 07:21 GMT
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் நோயாளிகளுக்கு சுடு தண்ணீர் வசதி இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதற்கு நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் தாழை உசேன் தலைமையில் கட்சியினர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் பாலசுப்பிரமணியனிடம் இன்று (டிசம்பர் 26) கோரிக்கை மனு அளித்தனர்.

Similar News