மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் உயர்வு

மணிமுத்தாறு அணை

Update: 2024-12-26 08:53 GMT
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 12,13 ஆகிய இரு தினங்களில் பெய்த பலத்த மழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அந்த வகையில் இன்றைய (டிசம்பர் 26) நிலவரப்படி மணிமுத்தாறு அணையில் 100.33 அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 205.82 கன அடியாக உள்ளது.405 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Similar News