மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வரர் ஆலயத்தில் சனி பிரதோஷ வழிபாடு

திரளான பக்தர்கள் தரிசனம்;

Update: 2024-12-28 17:25 GMT
மங்கலம்பேட்டை மரகதாம்பிகா சமேத மாத்ருபுரீஸ்வரர் ஆலயத்தில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு இன்று காலை 10:30 மணிக்கு மேல் பனிரெண்டு மணிக்குள்ளாக சிறப்ப அபிஷேக ஆராதனையும் பால் தயிர் மஞ்சள் பொடி அரிசி மாவு வாசனை திரவியங்கள் பஞ்சாமிர்தம் இவைகளால் சிறப்பு அபிஷேகம் அதனை தொடர்ந்து மஹா தீபாராதனையும் அன்னதானமும் வழங்கப்பட்டது மாலை 5 மணி அளவில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹாதீபாராதனை நடைபெற்றது திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்

Similar News