ரயில்வே சித்தி விநாயகர் ஆலயத்தில் சனி மகா பிரதோஷம்

திரளான பக்தர்கள் தரிசனம்;

Update: 2024-12-28 17:27 GMT
விருத்தாசலம் ரயில்வே சித்தி விநாயகர் ஆலயத்தில் மகா சிவனுக்கு சனி மகா பிரதோஷம் மற்றும் சிறப்பு பூஜைகள் மகாதீபாரதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Similar News