கிருஷ்ணகிரி பயணியர் நிழற் கூடத்தை பர்கூர் எம்.எல்.ஏ. திரந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி பயணியர் நிழற் கூடத்தை பர்கூர் எம்.எல்.ஏ. திரந்து வைத்தார்.;
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் , பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம், தட்ரஅள்ளி ஊராட்சி இராமர் கொட்டாய் கிராமத்தில் மாநில நிதிக்குழு மான்யம் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற் கூடத்தை பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகள் கலந்துக்கொண்டு குத்துவிளக்கேற்றி பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து இந்த திறப்புவிழாவில் திமுகா கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.