ஆண்டிமடம் கடைவீதியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சாதியை தகர்ப்போம் மனித நேயம் வளர்ப்போம் என்பதை வலியுறுத்தி நடை பயணம்.

ஆண்டிமடம் கடைவீதியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சாதியை தகர்ப்போம் மனித நேயம் வளர்ப்போம் என்பதை வலியுறுத்தி நடை பயணம் மேற்கொண்டனர்.;

Update: 2024-12-30 08:02 GMT
அரியலூர், டிச.30- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சாதியை தகர்ப்போம் மனிதநேயம் வளர்ப்போம் என்பதை வலியுறுத்தி ஆண்டிமடம் கடை வீதியில் நடைபயணம் நடைபெற்றது. நடை பயணத்திற்கு தமிழ்நாடு கெண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் என்.அருணாச்சலம் தலைமை வகித்தார். தீண்டாமை மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர்.ரவீந்திரன், பி.பத்மாவதி, கோவிந்தராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்டனர்.

Similar News