தரகம்பட்டி அருகே சாரல் மழை

தரகம்பட்டி அருகே சாரல் மழை;

Update: 2024-12-31 07:35 GMT
தரகம்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு பெய்யும் சாரல் மழையால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கபட்டது. விவசாய பயிர்கள்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைத்ததாக விவசாயிகள் பேரும் மகிழ்ச்சி

Similar News