குறிஞ்சாகுளத்தில் விவசாயிகள் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம்
விவசாயிகள் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம்
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகில் உள்ள குருஞ்சாக்குளம் கிராமத்தில் 1980 ஆம் ஆண்டு இலவச மின்சாரம் வழங்க வேண்டி விவசாய போராட்டத்தில் ஈடுபட்ட சாத்தூரப்பன், வரதராஜ், வெங்கடசாமி, ரவிச்சந்திரன், வெங்கடாசாமி உள்ளிட்ட 5 பேர் போலீசார் துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த தியாகிகளுக்கு இன்று நினைவு தூணுக்கு தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் வேல்முருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், இந்த நிகழ்ச்சியில் குளம் விவசாயி மாநிலத் பொதுச் செயலாளர் ரெங்கசாமி, தென்காசி மாவட்ட வேளாளர் ஆதிமூலம், மாநில இளைஞரணி தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர் கலந்து கொண்டனர்.