மேலூரில் பேரணிக்கு புறப்பட்ட பாஜகவினர் கைது.

மதுரை மேலூரில் பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2025-01-03 09:29 GMT
சென்னை அண்ணா பல்கலை கழக மாணவிக்கு நீதி கேட்டு மதுரையில் இருந்து சென்னையை நோக்கி மகளிரணி சார்பாக பேரணி இன்று மதுரையில் நடை பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பேரணிக்கு ஆதரவு அளிக்க மேலூரில் இன்று (ஜன.3) காலை புறப்பட்ட பாஜகவினரை மேலூர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாஜகவினர் மேலூர் மூவேந்தர் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

Similar News