ஜல்லிக்கட்டு முன் பதிவு நாளை முதல் தொடக்கம்

ஜல்லிக்கட்டு முன்பதிவு நாளை முதல் தொடங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2025-01-05 10:04 GMT
மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க மாடு பிடி வீரர்கள், மற்றும் காளைகளுக்கு நாளை (ஜனவரி.06) முதல் madhurai.nic.in என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News