வைப்பு

Update: 2025-01-07 03:58 GMT
கள்ளக்குறிச்சியில் பேரறிஞர் அண்ணாதுரை மாரத்தான் போட்டியினை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இளைஞர் நலன்-விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து அண்ணாதுரை மாரத்தான் போட்டி நடந்தது. 17 முதல் 25 வயதுள்ள ஆண்களுக்கு 8 கி.மீ. துாரம், பெண்களுக்கு 5 கி.மீ. துாரம், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ. தூரம், பெண்களுக்கு 5 கி.மீ. தூரம் என 2 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடந்த போட்டியினை கலெக்டர் பிரசாந்த் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

Similar News