தூத்துக்குடியில் பாதாள சாக்கடை பணிகள்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!

தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டு உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

Update: 2025-01-08 06:43 GMT
தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டு உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.  தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மில்லர்புரம் ஹவுசிங் போர்டு மற்றும் பிரையன்ட் நகர் குருவி மேடு ஆகிய பகுதிகளில் நடைபெறப்போகும் பாதாள சாக்கடை பணிகளுக்கான பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் வான்மதி, மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News