கிருஷ்ணகிரி:கட்டிக்கானபள்ளியில் மணிக்குகூண்டு திறப்பு.
கிருஷ்ணகிரி:கட்டிக்கானபள்ளியில் மணிக்குகூண்டு திறப்பு.
கிருஷ்ணகிரி கட்டிக்கானபள்ளி ஊராட்சியில் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் சத்திய சாய் நகர் சாலை நடுவில் மின்விளக்கு, அலங்கார கம்பி வேலி, மற்றும் மணிக்கூண்டு, உள்ளிட்ட ரூ. 25 லட்சம் மதிப்பில் பிரபல தனியார் நிறுவனமான வெங்கடேஸ்வரா சில்க்ஸ் & ஜுவல்லர் சார்பில் இன்று திறக்கப்பட்டது, இதில் அந்த நிறுவன உரிமையாளர் ரமேஷ், ஊராட்சித் தலைவர் காயத்ரி கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.