அமைச்சர் தலைமையில் திமுக ஆலோசனை.
மதுரை திமுகவினரின் ஆலோசனை கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் வருகிற 16ஆம் தேதி நடைபெறவுள்ள உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை துவக்கி வைக்க வருகை தரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வரவேற்பது தொடர்பாக மதுரை வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று (ஜன.3) ஆலத்தூர் PR மகாலில் நடைபெற்றது. இதில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கலந்து கொண்டவர்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது.