எஸ்டிபிஐ கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம்

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி

Update: 2025-01-03 09:37 GMT
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று (ஜனவரி 3) டவுன் தைக்கா பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு ஜங்ஷன் கிளை தலைவர் முஹம்மது உசேன், தச்சை கிளை செயலாளர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலையில் ஏராளமானோர் கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தச்சநல்லூர் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Similar News