கேளூர் பால்வார்த்து வென்றான் தினசரி மார்க்கெட் விலை நிலவரம்.

இன்றைய நெல் ரகங்களின் குவிண்டால் தினசரி மார்க்கெட் விலை நிலவரப்பட்டியல்.

Update: 2024-12-31 17:17 GMT
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் - அடுத்த கேளூர் பால்வார்த்து வென்றான் ஒழுங்குமுறை விற்பனை கூட மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை திருவண்ணாமலை விற்பனைக்குழு சார்பில் இன்றைய நெல் ரகங்களின் குவிண்டால் தினசரி மார்க்கெட் விலை நிலவரப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பயன் பெறலாம் என ஒழுங்குமுறை விற்பனை கூடம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News