குறிஞ்சாகுளத்தில் நீராவி ஊரணியில் அமலச்செடி அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
நீராவி ஊரணியில் அமலச்செடி அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகில் உள்ள குறிஞ்சாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள நீராவி ஊரணி அமைந்துள்ளது. இந்த ஊரணியில் அதிகமாக அமலச்செடிகள் ஊரணியை ஆக்கிரமிப்பு செய்ததால் கொசு மற்றும் விஷ வண்டுகள் அதிகமாக காணப்படுகிறது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு நீராவி ஊரணி உள்ள அமல செடிகளை அகற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.