ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு போச்சம்பள்ளி அருகே அரசம்பட்டி எல்லம்மன் கோவிலில் சிறப்பு பூஜை.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு போச்சம்பள்ளி அருகே அரசம்பட்டி எல்லம்மன் கோவிலில் சிறப்பு பூஜை.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி ஸ்ரீ எல்லையம்மன் கோவிலில் இன்று காலை மூலவர் ஸ்ரீ எல்லையம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் அலங்காரம் செய்யபட்டு மகா தீபாரனை கண்பிக்கப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்தில் ஸ்ரீ எல்லையம்மன் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.